Home Bibles எண்ணாகமம் 6:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 6:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

உபாகமம் 21:5

உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.

Interlinear

Choose Theme