Home Bibles எண்ணாகமம் 4:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 4:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.

Cross references

எண்ணாகமம் 3:32

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

Interlinear

Choose Theme