Home Bibles எண்ணாகமம் 4:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 4:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

Cross references

ஆதியாகமம் 46:11

லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

யாத்திராகமம் 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள்.

எண்ணாகமம் 1:51

வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன்.

Interlinear

Choose Theme