Home Bibles எண்ணாகமம் 33:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 33:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.

Cross references

யாத்திராகமம் 15:27

பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

Interlinear

Choose Theme