எண்ணாகமம் 33:45 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
எண்ணாகமம் 21:18
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
எண்ணாகமம் 32:34
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,