Home Bibles எண்ணாகமம் 32:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 32:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

Cross references

எண்ணாகமம் 32:3

கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

Interlinear

Choose Theme