Home Bibles எண்ணாகமம் 32:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 32:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.

Cross references

எண்ணாகமம் 30:2

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

எண்ணாகமம் 32:16

அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.

எண்ணாகமம் 32:34

பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,

Interlinear

Choose Theme