Home Bibles ☰ Books எண்ணாகமம் 29:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 29:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,

Cross references

எண்ணாகமம் 28:15

நித்தமும் இடப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

எண்ணாகமம் 28:22

உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

எண்ணாகமம் 28:30

உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

Interlinear

Choose Theme