Home Bibles எண்ணாகமம் 29:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 29:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

Cross references

எண்ணாகமம் 28:10

நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

Interlinear

Choose Theme