Home Bibles எண்ணாகமம் 26:56 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 26:56 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.

Cross references

ரோமர் 11:7

அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 12:4

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.

Interlinear

Choose Theme