Home Bibles எண்ணாகமம் 26:52 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 26:52 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

யோசுவா 11:23

அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா 14:2

ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

Interlinear

Choose Theme