எண்ணாகமம் 26:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
Cross references
ஆதியாகமம் 46:16
காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.