Home Bibles ☰ Books எண்ணாகமம் 26:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 26:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:

Cross references

எண்ணாகமம் 1:19

இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.

எண்ணாகமம் 25:9

அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.

Interlinear

Choose Theme