Home Bibles எண்ணாகமம் 24:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 24:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.

Cross references

ஆதியாகமம் 15:19

கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,

நியாயாதிபதிகள் 1:16

மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

யோபு 29:18

என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

Interlinear

Choose Theme