Home Bibles எண்ணாகமம் 23:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 23:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.

Cross references

எண்ணாகமம் 21:20

பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

சங்கீதம் 106:28

அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து,

Interlinear

Choose Theme