Home Bibles எண்ணாகமம் 22:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 22:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:

Cross references

எண்ணாகமம் 31:8

அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

Interlinear

Choose Theme