Home Bibles எண்ணாகமம் 21:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 21:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

Cross references

எண்ணாகமம் 33:43

பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 33:44

ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.

Interlinear

Choose Theme