Home Bibles ☰ Books எண்ணாகமம் 20:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 20:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

உபாகமம் 3:26

கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.

நெகேமியா 9:15

அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

Interlinear

Choose Theme