Home Bibles எண்ணாகமம் 2:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 2:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.

Cross references

எண்ணாகமம் 1:29

இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.

எண்ணாகமம் 26:25

இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.

Interlinear

Choose Theme