Home Bibles எண்ணாகமம் 2:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 2:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.

Cross references

எண்ணாகமம் 1:35

மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.

எண்ணாகமம் 26:34

இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.

Interlinear

Choose Theme