Home Bibles எண்ணாகமம் 2:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 2:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

Cross references

எண்ணாகமம் 2:17

பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

எண்ணாகமம் 7:2

தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

Interlinear

Choose Theme