Home Bibles எண்ணாகமம் 16:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 16:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

2 சாமுவேல் 24:21

ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.

சங்கீதம் 78:38

அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

Interlinear

Choose Theme