Home Bibles எண்ணாகமம் 15:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 15:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

லேவியராகமம் 23:17

நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

ரோமர் 11:16

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

Interlinear

Choose Theme