Home Bibles ☰ Books எண்ணாகமம் 15:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 15:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

Cross references

எண்ணாகமம் 6:15

ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.

எண்ணாகமம் 15:5

பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

Interlinear

Choose Theme