Home Bibles ☰ Books எண்ணாகமம் 11:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 11:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

Cross references

எண்ணாகமம் 12:16

பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 33:17

கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.

உபாகமம் 1:1

சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

Interlinear

Choose Theme