Home Bibles எண்ணாகமம் 1:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 1:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.

Cross references

எண்ணாகமம் 2:7

அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 7:24

மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 10:16

செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.

Interlinear

Choose Theme