Home Bibles ☰ Books எண்ணாகமம் 1:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 1:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

Cross references

ஆதியாகமம் 30:5

பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஆதியாகமம் 46:23

தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.

ஆதியாகமம் 49:16

தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.

எண்ணாகமம் 26:42

தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.

Interlinear

Choose Theme