Home Bibles ☰ Books நெகேமியா 7:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 7:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

Cross references

1 நாளாகமம் 25:2

ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

எஸ்றா 2:41

பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

Interlinear

Choose Theme