நெகேமியா 7:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
Cross references
எஸ்றா 2:5
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
நெகேமியா 6:18
அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம் பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.