Home Bibles ☰ Books நெகேமியா 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.

Cross references

எஸ்றா 2:34

எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.

நெகேமியா 7:36

எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.

நெகேமியா 10:12

சக்கூர், செரெபியா, செபனியா,

Interlinear

Choose Theme