Home Bibles ☰ Books நெகேமியா 3:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 3:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.

Cross references

1 சாமுவேல் 23:1

இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

நெகேமியா 10:9

லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,

Interlinear

Choose Theme