Home Bibles ☰ Books நெகேமியா 3:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 3:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.

Cross references

நெகேமியா 3:23

அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

நெகேமியா 3:28

குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 10:4

அத்தூஸ், செபனியா, மல்லூக்,

நெகேமியா 10:5

ஆரீம், மெரெமோத், ஒபதியா,

Interlinear

Choose Theme