Home Bibles நெகேமியா 12:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 12:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள் மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.

Cross references

1 நாளாகமம் 9:14

லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

Interlinear

Choose Theme