Home Bibles ☰ Books நெகேமியா 11:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 11:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆத்சோர், ராமா, கித்தாயிம்,

Cross references

யோசுவா 18:25

கிபியோன், ராமா, பேரோத்,

1 சாமுவேல் 7:17

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

2 சாமுவேல் 4:3

பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள் வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.

2 சாமுவேல் 13:23

இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.

மத்தேயு 2:18

எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

Interlinear

Choose Theme