Home Bibles ☰ Books நெகேமியா 11:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 11:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,

Cross references

ஆதியாகமம் 21:31

அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது.

ஆதியாகமம் 26:33

அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

யோசுவா 15:28

ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,

யோசுவா 19:3

ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,

நியாயாதிபதிகள் 20:1

அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

1 நாளாகமம் 4:28

அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,

Interlinear

Choose Theme