Home Bibles மத்தேயு 7:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 7:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

Cross references

லூக்கா 11:11

உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?

Interlinear

Choose Theme