Home Bibles ☰ Books மத்தேயு 7:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 7:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

Cross references

மத்தேயு 7:16

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

அப்போஸ்தலர் செயல்கள் 5:38

இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;

Interlinear

Choose Theme