Home Bibles மத்தேயு 6:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 6:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

Cross references

மத்தேயு 18:35

நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

Interlinear

Choose Theme