Home Bibles ☰ Books மத்தேயு 27:58 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 27:58 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.

Cross references

மாற்கு 15:44

அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.

லூக்கா 23:52

அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,

Interlinear

Choose Theme