Home Bibles மத்தேயு 26:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 26:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

Cross references

மத்தேயு 7:28

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

மத்தேயு 19:1

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.

Interlinear

Choose Theme