Home Bibles ☰ Books மத்தேயு 24:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 24:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.

Cross references

2 இராஜாக்கள் 6:28

ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

Interlinear

Choose Theme