Home Bibles ☰ Books மத்தேயு 2:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 2:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

Cross references

ஆதியாகமம் 6:22

நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

எபிரெயர் 11:8

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.

Interlinear

Choose Theme