Home Bibles மத்தேயு 14:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மத்தேயு 14:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

Cross references

மாற்கு 8:6

அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.

யோவான் 6:10

இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

Interlinear

Choose Theme