Home Bibles மாற்கு 9:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 9:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.

Cross references

மத்தேயு 12:30

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

லூக்கா 11:23

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

Interlinear

Choose Theme