Home Bibles மாற்கு 6:49 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 6:49 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.

Cross references

யோபு 4:14

திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.

யோபு 9:8

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

மத்தேயு 14:25

இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

லூக்கா 24:37

அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

Interlinear

Choose Theme