Home Bibles ☰ Books மாற்கு 6:47 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 6:47 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.

Cross references

மத்தேயு 14:23

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

யோவான் 6:16

சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,

Interlinear

Choose Theme