Home Bibles மாற்கு 15:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 15:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.

Cross references

யாத்திராகமம் 12:6

அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

Interlinear

Choose Theme