Home Bibles மாற்கு 15:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 15:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

Cross references

மத்தேயு 27:50

இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

லூக்கா 23:46

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

யோவான் 19:30

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

Interlinear

Choose Theme