Home Bibles ☰ Books மாற்கு 1:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மாற்கு 1:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.

Cross references

மத்தேயு 4:1

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

லூக்கா 4:1

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,

Interlinear

Choose Theme