Home Bibles லூக்கா 5:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 5:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

Cross references

மத்தேயு 9:5

உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

மாற்கு 2:9

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

Interlinear

Choose Theme